Wednesday, December 12, 2012

சின்மயா கணபதி











தேவாதி தேவ கணபதியே அழகிய திருமுடி கொண்டவரே
திறமிகு ரிஷிகள் கணபதியே யாகத்தலைவனை ஒத்தவரே
பிறவியழிக்கும் கணபதியே பத்ம சரீரமுடையவரே
வெல்க வெல்க கணபதியே வேண்டி உம்மை வணங்குகிறேன்”

சின்மயா மிசன் அமைப்பின் பொன்விழா(50ம் ஆண்டு) நிறைவினை முன்னிட்டு வடிவமைக்கப்பட்ட உலகிலுள்ள மிக உயரமான விநாயகப்பெருமானின் திருவுருவச்சிலை..

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பாய் நகரிலுள்ள கோல்ஹாபூரில் அமைந்துள் "சின்மயா கணபதி"  24 அடி உயரமான சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளது .. 

விநாயகப்பெருமானின் திருவுருவச்சிலை 66 அடி உயரம் கொண்ட800 மெட்ரிக் டன் நிறையினைக் கொண்ட சிலை 50 சிற்பக் கலைஞர்கள் வடிவமைக்க 18 மாதங்கள் தேவைப்பட்ட பிரம்மாண்ட சிலை கண்கொள்ளாக் காட்சி ..

10ஆயிரம் சிமென்ட் மூடைகளும், 70டன் இரும்புக் கம்பிகளும் பயன்படுத்தப்பட்டது. 

1996ல் துவங்கிய பணி 2001ல் நிறைவு பெற்றது. 

4கி.மீ., தொலைவில் இருந்தே இவரைத் தரிசிக்க முடியும். 

இளஞ்சிவப்பு நிறத்தில் ஐந்துதலை நாகம் குடைபிடிக்க, அமர்ந்த கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 
'Kumbhabishekam'


Chinmaya Sandeepany  Ashram, Chokkahalli





Garden in Japan

13 comments:

  1. படங்களும் பகிர்வும் ரொம்ப நல்லா இருக்கு நன்றி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. அருமை..அருமை..தொடருங்கள் அம்மா..

    ReplyDelete
  3. Wow
    What a varity and pretty Ganapathis......
    So cute
    thankyou for sharing
    viji

    ReplyDelete
  4. பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்....:)

    ReplyDelete
  5. Wah!

    What an incredible Ganapathy !!
    The Tallest of All Devathas !!

    Om Sreem Gum Ganapathaye namaha.

    Please visit my blog to listen to YOUR song.

    Did you compose this ?

    Excellent Indeed.

    subbu thatha
    www.menakasury.blogspot.com

    ReplyDelete
  6. படங்கள் அத்தனையுமே அருமை.

    ReplyDelete
  7. காய்கறி பிள்ளையார் மிக அழகாய் இருக்கிறது. மற்ற படங்கள் எல்லாம் அழகு. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  8. பழங்களில் செய்த பிள்ளையார் மிக மிக வித்தியாசமாகவும் அழகாகவும் இருந்தது.

    படங்கள் அனைத்தும் அருமை அம்மா. நன்றி.

    ReplyDelete
  9. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  10. என் பேவரிட் தொப்பை அப்பன், காணமுடியாத காட்சி. அருமையாக இருக்கு.வணக்கத்துக்குரிய படங்கள்.

    ReplyDelete
  11. அன்பின் இராஜ இராஜேஸ்வரி - வழக்கம் போல படங்களும் விளக்கங்களும் அருமை- மிக மிக இரசித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  12. சின்மயா பிள்ளையார் என்ற தலைப்பும், அனைத்துப்படங்களும் நல்ல அழகோ அழகாக உள்ளன.

    சங்குகளினால் பிள்ளையாரை வடிவமைத்துள்ளது சம்திங் ஸ்பெஷல்.

    எப்படித்தான் இத்தகைய படங்களைப் பிடித்துத்தருகிறீர்களோ. ஆச்சர்யமாக உள்ளது.

    அதுபோல நந்தியின் கொம்புகளுக்கு நடுவே பிள்ளையார் தரிஸனம் மிகச் சிறப்பாக உள்ளது.

    ரொம்பவும் சந்தோஷம்.

    விளக்கங்களும் வழக்கம் போல அருமையாகவே தந்துள்ளீர்கள்.

    பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள்.

    ReplyDelete