Monday, December 31, 2012

புது வாழ்வு வரும் புத்தாண்டு -2013






வெற்றி நம்மை தேடி வரும் நன்னாள் இது
எண்ணப்படி வாழ்வு தரும் பொன்னாள் இது
புத்தாண்டு வாழ்த்துக்கள்...

புத்தாண்டே வருக புது வாழ்வை தருக ..!


ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா 
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா 

ஏறு போல் நடையினாய் வா வா வா 
வெற்றி கொண்ட கையினாய் வா வா வா 

என ஒளி பொருந்திய புத்தாண்டினை பாட்டுக்கொரு 
புலவர் பாரதியின் பாட்டினால் வரவேற்கிறோம் .. 

ஒளிமயமான எதிர்காலம் உள்ளத்தில் உவகை உணர்த்திட  
பூக்கும் புத்தாண்டை உவகையுடன் வரவேற்போம் 

பொன் எழில் பூத்தது  புது வானில் 
வெண் பனி தூவும் நிலவே நில் 
பொன்னாய் புத்தாண்டு பிறந்ததும்
புன்னகை பூத்தது புது வாழ்வில் ..

இடைவிடாமல் கற்றுகொள்பவருக்கு வாழ்க்கை வியப்பாக இருக்கும்.

வியப்பாக வாழ்கையைப் பார்ப்பவருக்குத்தான் அது உற்சாகமாக இருக்கும்




பொழுது புலர்ந்தது, யாம்செய்த தவத்தால், 
புன்மை யிருட்கணம் போயின யாவும், 

எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி 
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி, 

புள்ளினம் ஆர்த்தன! ஆர்த்தன முரசம், 
பொங்கியது எங்கும் புத்தாண்டின் 
மகிழ்ச்சி ஆர்ப்பரிக்கும் புது வெள்ளம் ..

46 comments:

  1. உங்களுக்கும், உங்க குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நன்றி. படங்களை ரசித்தேன்.

    ReplyDelete
  3. அன்புக்கினிய சகோதரி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  4. இப்போதுபோல இப்போது அழகான படங்களுடன் புத்தாண்டை வாழ்த்தி விட்டீர்கள்.உங்களுக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. பதிவைப் பார்த்ததுமே புத்துணர்வு பொங்கியது
    படங்களுடன் கவிதைகளும் மிக மிக அருமை
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. தங்களுக்கு எந்தன் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. enna maa....!

    padam podureenga....

    vaazhthukkal...

    ReplyDelete
  8. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  9. உங்களுக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி !!............

    ReplyDelete
  10. படங்கள் கருத்துகள் அருமை . வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. புத்தாண்டு வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டேன்.
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்

    எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ராஜி

    ReplyDelete
  12. பாடல்கள் படங்கள் எல்லாம் அற்புதம்.உங்களுக்கும், உங்கள் குடுமப்த்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. //*வெற்றி நம்மை தேடி வரும் நன்னாள் இது* *எண்ணப்படி வாழ்வு தரும் பொன்னாள் இது* *புத்தாண்டு வாழ்த்துக்கள்...* *புத்தாண்டே வருக **புது வாழ்வை தருக ..*!//

    இந்த வரிகள் ஒரு உற்சாக டானிக். இது வரை வெற்றிக்காக காத்திருந்தவர்களுக்கு 2013 நிச்சயம் வெற்றியை தரும். பதிவுக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  14. //ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா ஏறு போல் நடையினாய் வா வா வா வெற்றி கொண்ட கையினாய் வா வா வா என ஒளி பொருந்திய புத்தாண்டினை பாட்டுக்கொரு புலவர் பாரதியின் பாட்டினால் வரவேற்கிறோம்//

    பட்ட துன்பங்கள் இன்றோடு ஒழியட்டும். புத்தாண்டில் ஒளி கிடைக்கட்டும். நல்லவர்களுக்கு வெற்றி எனும் சொல் எங்கும் எதிரொலிக்கட்டும்.

    வருகவே... புத்தாண்டு 2013 வருகவே..

    தங்கள் பதிவு பெருகவே..! தங்களது பெரும் புகழும் சிறக்கவே..!!

    வாழ்த்துகள் !!!


    ReplyDelete
  15. நினைத்து நினைத்துப் பார்த்தால் ....
    http://sattaparvai.blogspot.in/2012/12/blog-post_30.html

    ReplyDelete
  16. priyasaki said...
    உங்களுக்கும், உங்க குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    வருகைக்கும் வாழ்த்திற்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள்...

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  17. பழனி.கந்தசாமி said...
    நன்றி. படங்களை ரசித்தேன்./

    நன்றி ஐயா...

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  18. இளமதி said...
    அன்புக்கினிய சகோதரி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!!!/


    வருகைக்கும் வாழ்த்திற்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள்...

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  19. கவியாழி கண்ணதாசன் said...
    இப்போதுபோல இப்போது அழகான படங்களுடன் புத்தாண்டை வாழ்த்தி விட்டீர்கள்.உங்களுக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    வருகைக்கும் வாழ்த்திற்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள்...

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  20. Ramani said...
    பதிவைப் பார்த்ததுமே புத்துணர்வு பொங்கியது
    படங்களுடன் கவிதைகளும் மிக மிக அருமை
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    புத்துணர்வு பொங்கிய வருகைக்கும் வாழ்த்திற்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா...

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  21. Seshadri e.s. said...
    தங்களுக்கு எந்தன் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!/

    வருகைக்கும் வாழ்த்திற்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள் ..

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  22. Seeni said...
    enna maa....!

    padam podureenga....

    vaazhthukkal...//

    படங்களை ரசித்தமைக்கும் வாழ்த்திற்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள் ..

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  23. Thava Kumaran said...
    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்../

    வருகைக்கும் வாழ்த்திற்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள் ..

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  24. அம்பாளடியாள் said...
    உங்களுக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி !!............/


    வருகைக்கும் வாழ்த்திற்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள் சகோதரி ..

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  25. Gnanam Sekar said...
    படங்கள் கருத்துகள் அருமை . வாழ்த்துக்கள் ..

    வருகைக்கும் வாழ்த்திற்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  26. Lakshmi said...
    happy new year..

    நன்றி அம்மா ..

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  27. rajalakshmi paramasivam said...
    புத்தாண்டு வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டேன்.
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்

    எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ராஜி//

    வருகைக்கும் வாழ்த்திற்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  28. கோமதி அரசு said...
    பாடல்கள் படங்கள் எல்லாம் அற்புதம்.உங்களுக்கும், உங்கள் குடுமப்த்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

    வருகைக்கும் வாழ்த்திற்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  29. Advocate P.R.Jayarajan said...
    //*வெற்றி நம்மை தேடி வரும் நன்னாள் இது* *எண்ணப்படி வாழ்வு தரும் பொன்னாள் இது* *புத்தாண்டு வாழ்த்துக்கள்...* *புத்தாண்டே வருக **புது வாழ்வை தருக ..*!//

    இந்த வரிகள் ஒரு உற்சாக டானிக். இது வரை வெற்றிக்காக காத்திருந்தவர்களுக்கு 2013 நிச்சயம் வெற்றியை தரும். பதிவுக்கு பாராட்டுகள். //

    பாராட்டுக்களுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..

    ReplyDelete
  30. Advocate P.R.Jayarajan said...
    //ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா ஏறு போல் நடையினாய் வா வா வா வெற்றி கொண்ட கையினாய் வா வா வா என ஒளி பொருந்திய புத்தாண்டினை பாட்டுக்கொரு புலவர் பாரதியின் பாட்டினால் வரவேற்கிறோம்//

    பட்ட துன்பங்கள் இன்றோடு ஒழியட்டும். புத்தாண்டில் ஒளி கிடைக்கட்டும். நல்லவர்களுக்கு வெற்றி எனும் சொல் எங்கும் எதிரொலிக்கட்டும்.

    வருகவே... புத்தாண்டு 2013 வருகவே..

    தங்கள் பதிவு பெருகவே..! தங்களது பெரும் புகழும் சிறக்கவே..!!

    வாழ்த்துகள் !!!//

    வருகைக்கும் வாழ்த்திற்கும் பல புதிய சிந்தனைகளைகளை அள்ளித்தரும் சட்டப்பார்வைக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  31. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  32. 2013 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  33. தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  34. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  35. புத்தாண்டு வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  36. நம்பிக்கையுடன் எல்லாம் நன்றாகவே நடக்கும் என்று புத்தாண்டை வரவேற்போம். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  37. //இடைவிடாமல் கற்றுக் கொள்ளுபவருக்கு வாழ்க்கை வியப்பாக இருக்கும். வியப்பாக வாழ்க்கையைப் பார்பவருக்குத்தான் அது உற்சாகமாக இருக்கும்//

    ஒவ்வொரு சொல்லும் கல்வெட்டாகப் பொறிக்கப்பட வேண்டிய சொற்கள்!

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  38. அன்பரே. வணக்கம்
    எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete
  39. Wish You Happy New Year To You & Your Family Members!

    ReplyDelete
  40. வியப்பாகப் பார்த்து இரசித்து உற்சாகமடைந்தேன்! தங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! நன்றி!

    ReplyDelete
  41. அன்பின் இராஜ ராஜேஸ்வரி

    இனிய புத்தாண்டு நல்வாத்தினிற்கு மிக்க நன்றி - வழக்கம் போல படங்களுடன் வாழ்த்துகள் கூறி அசத்தி விட்டீர்கள்.

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    நட்புடன் சீனா

    ReplyDelete
  42. இனிய படங்கள், அழகிய வாழ்த்து. நன்றி இராஜராஜேஸ்வரி. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  43. இனிய ஆங்கில புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  44. மகிழ்ச்சி.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  45. உங்களுக்கும், உங்க குடும்பத்தினருக்கும்
    இனிய புத்தாண்டு
    நல்வாழ்த்துக்கள்.

    //பொங்கியது எங்கும்
    புத்தாண்டின் மகிழ்ச்சி
    ஆர்ப்பரிக்கும் புது வெள்ளம்.//

    ;)))))

    ReplyDelete