Wednesday, September 26, 2012

ஸ்ரீ ஜெயின் ஸ்வேதம்பர் ஆலயம்..




Shri Nakoda Jain Temple

Jain temples,Palitana Gujarat
 Main Coridor Dilwara Jain Temples


கோவையில்  ரங்கே கௌண்டர் தெருவில் ஸ்ரீ ராஜஸ்தான் ஜைன ஸ்வேதம்பர் மூர்த்தி பூஜக்(உருவ வழிபாடு பூஜை) சங்கத்தினர் புனிதமான பரந்த பூமி வளாகத்தில் பிரமாண்டமான சித்திர வேலைபாடுகளுடன் குளிர்ந்த நிலவு போல் கண்ணை கவரும் மேற்கிந்திய அழகிய வெள்ளைநிற பிரகாசமான பளிங்கு கற்களினால் ஆகாயத்தை ஈர்க்கக்கூடிய வசீகரமான சிகரம் போல் ஜைன கோவில் நிறுவப்பட்டுள்ளது. 

நவீனமான ஆலயம ஜைனத்துவத்தின் கடவுள்களின் ஒருமித்த உருவங்களை பிரதிபலிக்கும் இந்து மதத்தின் மூர்த்திகளின் கண்காட்சி கருத்தை கொள்ளைகொள்கிறது... .



ஜைன கோவிலின் சித்திர கலைகள் மனதை ஈர்க்கும்படியாகவும்,வாஸ்து கலைக்கு ஒரு இணையற்ற எடுத்துகாட்டாகவும் விளங்குகிறது. 


நவீன தேவாலயம் மூல நாயகன் பகவான் ஸ்ரீ சுபாஸ்ர்வநாத் சுவாமி  மக்களின் பிரகாசமான வாழ்வுக்கும் வளர்ச்சிகளும் அன்பை பொழிபவரக வீற்றிருக்கிறார்.



பிரமாண்ட கோவில் 101 அடி நிளமும் 41 அடி அகலமும் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.



பஞ்ச உலோகத்தால் ஆன நவகிரஹ சிலைகளும் உள்ளது.



கர்ப கிரஹதிற்கு வெளியே மூல நாயகன் ஸ்ரீ சுபர்ஸ்வநாத் பகவானின் அதிர்ஷ்ட தேவதை ஸ்ரீ மாதங்யக் மற்றும் அதிர்ஷ்ட தேவதை ஸ்ரீ சாந்தி தேவி ஆகிய இரண்டு அழகிய அமைதி அளிக்கும்  தெய்வங்கள் விற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்..

Jain Temple, CoimbatoreWorship in Jain Temple, CoimbatoreJain Temple, Coimbatore
DevoteDevotees at a Jain temple on the occasion of Mahavir Jayanti in Coimbatore 
Typical Incense Aisle in Grocery Store Delhi
Jain Parasnath Mandir - Belgachia in Kolkata, West Benga

8 comments:

  1. ஜெயின்கள் நவகிரக வழிபாடு செய்வார்களா ? புதிய தகவல்.. படங்கள் அருமை அம்மா

    ReplyDelete
  2. ஜைனர் கோவிலில் நவக்கிரஹங்கள் உள்ளது என்பது இதுவரை அறியாதது.
    இங்கு மாஹாவீர் கோவில் உள்ளது

    ReplyDelete
  3. இங்க இருக்கற கோயிலை இன்னும் பார்க்கலியே!

    ReplyDelete
  4. படங்களெல்லாம் ரொம்ப அழகாருக்கு..

    ReplyDelete
  5. அழகான படங்களுடன் விளக்கங்கள் அருமை...

    நன்றி அம்மா...

    ReplyDelete
  6. Aaaaaaaai
    It is really a new news to me.
    Sure Sure I will visit next trip to Coimbatore. Thanks dear for sharing.
    viji

    ReplyDelete
  7. ஆஹா! என்ன அழகு! ஏதோ தேவலோகப் பட்டினத்துக்கு வந்தாப்பலே இருக்கு!

    ReplyDelete
  8. புதுப்புது படங்கள்.

    புதுப்புது தகவல்கள்.

    வழக்கம் போல அசத்தல் தான்.

    பாராட்டுக்கள்,
    வாழ்த்துகள்,
    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete